சீனாவில் நடைபெற்ற மகளிர் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றுள்ளார்.

இவர் சீன வீராங்கனை குயின்வென் ஜெங்கை  எதிர்கொண்டார்.

இதில் 6-3, 5-7, 6-3 என்ற கணக்கில் குயின்வென் ஜெங்கை வீழ்த்தி சபலென்கா தொடர்ந்து 3வது முறையாக சம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here