Saturday, November 7, 2026
No menu items!

குருநாகல்

குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 651,476 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 189,394 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 30,073 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 35,236 சர்வஜன சக்தி...

குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 45,087 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 15,012 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,421 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,233 சர்வஜன சக்தி...

சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மீட்பு…!

கண்டி பல்லேகல மற்றும் உடுதும்பர பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான மற்றுமொரு ஜீப், டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பள்ளே காட்டில் கண்டெடுக்கப்பட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ உயன பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அசெம்பிள் செய்யப்பட்ட டிபென்டர் கார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகிக்கப்படும் ஜீப்பின் உரிமையாளர் எனக் கூறப்படும் 49 வயதுடைய மின் பொறியியலாளர்...

பிரமிட் நிதி நிறுவனத்திடமிருந்து மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

குருநாகல் பகுதியில் பிரமிட் நிதி நிறுவனம் ஒன்றை நடாத்தி வைப்பாளர்களிடம் 1,100 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதுடைய சந்தேக நபர், மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

சில மாவட்டங்களுக்கு அபாய மழை எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு மேலும் வளிமண்டலச் சூழல் சாதகமாக இருப்பதால், இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...

எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மரத்தில் மோதி விபத்து!

குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் வாரியபொல நகருக்கு அருகில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <!-- -->

தாயும் மகனும் பலி..!

குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று (25.08) நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று (26.08) அதிகாலை...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்..!

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக அதிகளவான விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி கிடைபெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை 76977 ஆகும். குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் சேவையில் இருப்பதே இதற்குக் காரணம் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அதிகளவான விண்ணப்பங்கள் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து...

ரணிலுக்கு அதிகரிக்கும் ஆதரவு..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உபத் தலைவர் அகிலவிராஜ் காரியவசத்துடனான சந்திப்பின் பின்னர் அவர்கள் இது குறித்து தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய...

சிறுமிக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட கர்ப்பம் ..!

ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img