Tuesday, June 9, 2026
No menu items!

குளிர்பானம்

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

வீட்டில் இருந்த போத்தலில் இருந்த டீசல், குளிர்பானம் என்று தவறாக நினைத்து, அதைக் குடித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் அருகே இருந்த டீசல் போத்தலை குழந்தை குளிர்பானம் என்று தவறாக நினைத்து குடித்ததாகவும், இதைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை ஊர்காவற்துறை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...

திருட்டு வலையில் சிக்கிய சாரதி!

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர...

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவு விழா!

கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தின் 150 வது  ஆண்டு நிறைவை  முன்னிட்டு இன்றைய தினம் காலை  8 மணிக்கு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பாடசாலை மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். புலம்பெயர் தேசத்தில் இருந்தும் பல பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது சிறப்பு...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img