Sunday, August 23, 2026
No menu items!

கொழும்பு-கண்டி பிரதான வீதி

வரகாபொலவில் விபத்து;தப்பிச் சென்ற வாகனம்-ஒருவர் உயிரிழப்பு!

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு–கண்டி பிரதான வீதியின் 36 ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற தப்பிச் சென்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்தவரை பற்றிய தகவல் வரகாபொல பொலிஸாருக்கு கிடைத்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்தவரை...

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரச பேருந்துகள்..!

கொழும்பு-கண்டி சாலையில், வாரக்காபொல, தும்மலதெனியா பகுதியில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக வாரக்காபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி எதிர் திசையில் சென்ற மற்றொரு...

வாகனவிபத்தில் மூவர் உயிரிழப்பு..!

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று (12.08) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. நிட்டம்புவயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

சட்ட வரைவில் ஏஐ தொழிநுட்பதை பயன்படுத்த திட்டம்

சட்ட வரைவு செயல்முறையில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிலரங்கை இலங்கை நடத்தியுள்ளது. மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் (VASPs) தொடர்பான சட்டத்தை...
- Advertisement -spot_img