Thursday, May 7, 2026
No menu items!

கோவா

நம்ம கீர்த்தி சுரேஷா இது செம்ம ட்ரென்டா மாறிட்டாங்களே? வெளியான புகைப்படங்கள் இதோ!…

தமிழ் திரை உலகில் தனது நடிப்பால் ரசிகர்களின் கண்களை கொள்ளை கொண்டவரே கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த வருடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி இப்படி திடீர் என்று திருமணம் செய்து கொள்வார் என்பதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரை திருமணம் செய்து ஹனி மூனுக்கு தாய்லாந்து சென்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதேவேளை...

நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா!

விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ரவீனா தாஹா. குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார். தற்போது அவர் கோவாவில் நடுக்கடலில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் திடீர் தீப்பரவல்….!!

குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில்  தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றிச் வந்ததாகவும், வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது. மேலும், கூடுதலாக இரண்டு...
- Advertisement -spot_img

Latest News

மக்களின் 7 பில்லியன் ரூபாய் பணம் வீணடிக்கப்படுகிறது; கெமுனு விஜேரத்ன குற்றசாட்டு

அரசாங்கத்தின் புதிய மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக 7 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர்...
- Advertisement -spot_img