Thursday, July 30, 2026
No menu items!

கோஸ்டாரிகா

ஜோ பைடனின் சாதனையை டிரம்ப் முறியடித்தார்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தின் இறுதி ஆண்டில் காணப்பட்ட மாதாந்திர சராசரியை விட நாடுகடத்தலின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி மற்றும் நிபுணர்...

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் ட்ரம்ப்..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்  தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில்  சட்டவிரோதமாகக்  குடியேறிய இந்தியர்கள் மற்றும்  மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200 பேரை விமானம் மூலம் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு விமானம் மூலம் நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படும் 200 பேரும் பின்னர்...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img