Sunday, November 8, 2026
No menu items!

சஜித் பிரேமதாச

சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்தினை வழங்கிய சஜித்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார். அந்தவகையில் நேற்றைய தினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். இந்த பேருந்தானது சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பேருந்து ஒன்றினை வழங்குமாறு பாடசாலை சமூகத்தினர்...

யாழில் வழிபாட்டில் ஈடுபட்ட சஜித்..!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகதீபம் மற்றும் நயினாதீவு ஆலயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்றையதினம் (11) வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப ரஜமகா விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விஹாராதிபதியை தேரரை சந்தித்து ஆசியும்  பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும்...

சஜித் தரப்புடன் இணையும் முக்கியஸ்தர்கள்…

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தேர்தலில் கூட்டணியொன்றை அமைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில்...

போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார்!

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடியதுடன் பாராளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்தார். வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  போராட்டகாரர்களுடன்...

சஜித்துடன் இணைந்த தர்மசிறி தசநாயக்க…

வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளார். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இவர் வடமேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் வடமேல் மாகாண சபை கலைக்கப்படும் வரை முதலமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதி...

மொட்டு கட்சியின் மற்றுமொரு முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளரும்,  பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அப்துல் மஜீத் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிப்பதாக தெவித்துள்ளார். அதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின்...

25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும்! எதிர்க்கட்சி தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் ஜனாதிபதி காரியாலயங்கள் உருவாக்கப்படும் என பொலனறுவையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் மாவட்ட ரீதியான காரியாலயங்களுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளக்கூடிய ஓர் பொறிமுறைமை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வரலாற்றில் எந்தவொரு தலைவரும்...

ஜனாதிபதி தேர்தல் எப்போது என கூறிய அனுரகுமார திசாநாயக்க..!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 05 இல் நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சூசகமாக தெரிவித்துள்ளார். ஸ்வீடன் - ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காணும் வரையில்...

ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என்ற தகவல்களில் உண்மையில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர் ஒருவரை...

ரணிலுடன் இணைந்து செயற்படுமாறு ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு…!

அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டைக் கடன் வலையில் சிக்க வைத்த குற்றச்சாட்டில் இருந்து நாட்டின் ஆட்சிக்கு பங்களிப்புச் செய்த எந்தவொரு அரசியல் கட்சியையும் விடுவிக்க...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img