Wednesday, July 29, 2026
No menu items!

சந்திர கிரகணம்

இரண்டாவது முழு சந்திர கிரகணம் – உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்!

இந்த ஆண்டின் இரண்டாவது முழு சந்திர கிரகணம் நேற்றிரவு (07) நிகழ்ந்தது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் இந்த அபூர்வமான வானியல் நிகழ்வை கண்டு ரசித்தனர். சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வந்ததால் ஏற்பட்ட இந்த கிரகணத்தில், சந்திரன் அடர் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் நிறத்தில் மின்னியது. இதனால் “இரத்த நிலவு” என...

மீன ராசியில் நிகழும் சூரிய சந்திர கிரகணம்- இந்த ராசிகளுக்கு கவனம் தேவை நீங்க என்ன ராசி?

ஜோதிட சாஸ்திரத்தில் இந்த 2025 மார்ச் மாதம் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. காரணம் முதலில் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சந்திர கிரகணமும், பின்னர் கடைசி வாரத்தில் சூரிய கிரகணமும் ஏற்படும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 14 அன்று கன்னி ராசியில் நிகழும். மார்ச் 14 ஆம் தேதி சூரிய கிரகணம் மீன...

இவ்வாண்டில் 4 கிரகணங்கள் – இலங்கையில் தென்படுமா?

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படும் என ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான சந்தன ஜெயரத்ன தெரிவித்தார். மூன்று சந்திர கிரகணங்களில் இரண்டு சந்திர கிரகணங்கள் முழு சந்திர கிரகணங்களாக தென்படும் என பேராசிரியர் சந்தன ஜெயரத்ன மேலும் தெரிவித்தார். இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (13/3/2025) மற்றும்...

சிவப்பு நிறத்தில் காட்சி தரவுள்ள சந்திரன்..!

சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அரிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு ”Red Moon ” எனப் பெயரிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும். ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022இற்கு பிறகு இந்த ஆண்டு 2...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img