Friday, June 12, 2026
No menu items!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

தரவரிசையில் முதலிடம் பெறும் RCB – இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 65 வது போட்டி ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது. பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானம்  மைதானத்தில் இன்றிரவு உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி...

வெற்றியை நிலைநாட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியின், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து...

IPL தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 33ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. இதன்படி இன்று பிற்பகல் 3.30க்கு இடம்பெறவுள்ள போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி: புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டி இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி 20 ஓவர்களில் 03 விக்கெட் இழப்பிற்கு 201...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img