Friday, July 10, 2026
No menu items!

சர்வஜன வாக்கெடுப்பு

ஜெர்மனியில் புறாக்களைக் கொல்ல நடவடிக்கை!

ஆரம்ப காலங்களில் ஜெர்மனியில் வளர்ப்பு பறவைகளில் ஒன்றாக காணப்பட்ட புறாக்கள் தற்போது மனிதர்களுடன் சிக்கலான உறவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் புறாக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாகவும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், ஏனையவர்கள் தங்கள் உணவை பறவைகளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஜெர்மனிய மாநிலமான ஹெஸ்ஸியில் உள்ள லிம்பர்க் அன் டெர் லான் நகரிலே இவ்வாறானதொரு நிலை...

நீடிக்கப்படுமா ஜனாதிபதியின் பதவிக் காலம்..!

சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் இரண்டு வருடங்கள் நீடிக்கப்படுமாயின், பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தையும் அதற்கேற்ப இரண்டு வருடங்கள் நீடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அவ்வாறான உடன்படிக்கையை மேற்கொண்டால், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கை ஓங்குவார்கள்...

ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிக்கப்படுமா..?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதுடன் நாட்டை பாதுகாக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...
- Advertisement -spot_img