Wednesday, September 30, 2026
No menu items!

சர்வதேச விமான நிலையம்

நபரொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட  விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் புறப்பட்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-434 விமானம் நேற்று (20) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் இந்த அவசரத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பயணி தரையிறங்கியவுடன் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகின்...

உடல் பாகத்துக்குள் மறைத்து தங்கம் கடத்திய பெண் விமான நிலையத்தில் வைத்து கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் உடல் பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தியதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் காங்கேசந்துறை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை, இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பெண் வந்தடைந்த போதே இடம்பெற்றது. சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சந்தேகத்திற்கிடையிலான சோதனையின் போது,...

மியன்மார் சென்ற முப்படைகளின் நிவாரணக் குழு நாடு திரும்பியது..!

மியன்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியது. மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தின் பின் இந்த முப்படை நிவாரண குழு, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஏப்ரல்...

தெற்கு புளோரிடாவில் விமான விபத்து; 3 பேர்  பலி!

தெற்கு புளோரிடாவில் நடந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு. இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, விபத்துக்குள்ளானது இலகுரக விமானம் என தெரிவிக்கப்படுகிறது. போகா ரேட்டனில் இருந்து டல்லாஹஸ்ஸி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் போகா ரேட்டனில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விமான விபத்து நடந்த...

சைவப் பெரியார்கள் திரளும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்..!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் 11.04.2025 நடைபெற உள்ள நிலையில் குறித்த கும்பாபிசேகத் திருவிழாவில் கலந்து சிறப்பிக்க, செங்கோலாதீனம். சீர்வளர்சீர். சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழப்பாணத்தை வந்தடைந்தார். ஆதீனம் அவர்களை மாவை ஆதீனம் சார்பில் அச்சுவேலி, சிவாகம...

மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

இலங்கை சுங்கத்திணைக்களத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில், உள்ளூர் பயணிகள் பலரால் நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட ஏராளமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று (06) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்த பறிமுதல்களை மேற்கொண்டனர். துபாய் விமானங்களிலும், இந்தியாவிலிருந்து வந்த விமானத்திலும் பயணித்த பயணிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் என தெரிவித்த சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என்றார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். விமான நிலையத்தை...

தீப்பற்றிய அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானம்!

டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த விமானம் தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது. விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்தக்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலப்படுத்தப்படும் சோதனை சாவடிகள்..!

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறைந்தது 20 கூடுதல் சோதனை சாவடிகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் அறிக்கையின்படி, கூடுதல் சோதனை சாவடிகளுக்கான இடங்களைத்...

பறவைக் கூட்டத்தை சுட்டுக் கொல்ல முற்பட்ட அதிகாரிகளுக்கு நேர்ந்த சோகம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகில் பறவைக் கூட்டத்தைச் சுட்டுக் கொல்ல முற்பட்டதில் 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் இன்று மதியம் 11.45 மணியளவில், விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே பறக்கும் பறவைகள் கூட்டம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து 3 அதிகாரிகள் விமான ஓடுபாதைக்கு அருகில்...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img