Thursday, June 11, 2026
No menu items!

சாமர சம்பத்

ரணில் மற்றும் மஹிந்தவை முடிந்தால் கைது செய்து பாருங்கள் – சாமர சம்பத் சவால்..!

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை முடியுமால் கைது செய்து பாருங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10/04/2025) இடம்பெற்ற பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள சித்திரவதைக்கூடங்கள், சட்டரீதியற்ற தடுப்பு நிலையங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றினை விசாரணை செய்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான...

‘தொந்தி வயிற்றுக்காரன்’ என கோப் குழுவில் அவமதித்துள்ளதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

என்னை ‘தொந்தி வயிற்றுக்காரன்’ என்று கோப் குழுவில் அவமதிக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் நடந்துகொண்டுள்ளார் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபாநாயகரி டம் முறையிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (18/03/2025) சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தே சாமர சம்பத் எம்.பி. இதனைக் கூறினார். அதன்போது அவர்...

நாளை பாராளுமன்றுக்கு விடுமுறை வழங்குமாறு கோரிய சாமர சம்பத்..!

விலங்கு கணக்கெடுப்பு நாளை சனிக்கிழமை (15/3/2025 நடைபெறவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை விடுமுறை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று வெள்ளிக்கிழமை (3/14/2025) கோரியுள்ளார். நாடளாவிய ரீதியில் அரசாங்கம் நாளைய தினம் காலை 8.00 மணி முதல் 8.05 மணி வரை விலங்கு கணக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. நாளை...

விலங்குகளை 5 நிமிடங்களுக்குள் கணக்கெடுக்க முடியுமா? – சாமர சம்பத் கேள்வி..!

நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்...

அரைக் கட்டணத்தை செலுத்தி வெளிநாடுகளுக்கு சென்றரா ஜனாதிபதி; கேள்வி எழுப்பிய சாமர சம்பத் !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரைக் கட்டணத்தை செலுத்தியா இந்தியா, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கேள்வியெழுப்பியுள்ளார். ”ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு 1.8 மில்லியன் ரூபாதான் செலவாகியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 11 பேருடன் சென்றுள்ள ஜனாதிபதிக்கு 1.8 மில்லியன்தான் செலவு என்றால், எதிர்க்கட்சியின் உள்ள...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img