Monday, September 28, 2026
No menu items!

சாவகச்சேரி வைத்தியசாலை

விக்னேஸ்வரனின் நிலமையே அர்ச்சுனாவுக்கும் – கடுமையாக சாடும் அருள் ஜெயேந்திரன்..!

அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனையை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார்....

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் பிரச்சார நடவடிக்கைக்கு எதிர்ப்பு…

சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் இன்று (08.11.2024) ஈடுபட்டிருந்தபோது எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரில் வர்த்தக ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இதன்போது எதிர்ப்பை வெளியிட்டனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம் பெற்ற போராட்டத்தின்போது முனின்று உதவியவர்களைப் புறந்தள்ளி புதியவர்களை இணைத்துள்ளமையையும், அவரது செயற்பாடுகளையும் எதிர்ப்பில்...

பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா…!

பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அர்ச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா , தொலைபேசியில் சக வைத்தியர்களை அச்சுறுத்தியமை , சமூக ஊடகங்களில் அவதூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக சாவகச்சேரி வைத்தியசாலையில் வழக்கு...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் மானியம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு அவர்...
- Advertisement -spot_img