சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் இன்று (08.11.2024) ஈடுபட்டிருந்தபோது எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரில் வர்த்தக ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இதன்போது எதிர்ப்பை வெளியிட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம் பெற்ற போராட்டத்தின்போது முனின்று உதவியவர்களைப் புறந்தள்ளி புதியவர்களை இணைத்துள்ளமையையும், அவரது செயற்பாடுகளையும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் இதன்போது கண்டித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here