Monday, September 28, 2026
No menu items!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படவில்லை; நிஹால் தல்துவ!

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு 50 விசேட அதிரடிப்படையினர் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தெளிவுபடுத்திய தல்துவா, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு Ex-PSD எனப்படும் விசேட...

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இன்று முதல் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தேர்தல் ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை கடைபிடிக்க அனைத்து ஸ்டேஷன்களுக்கும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை அகற்றும் பணியும் இன்று ஆரம்பிக்கப்படும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட அறிவித்துள்ளார். தேசிய தேர்தல்...

தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரத்தியேகப் பாதுகாப்பு…!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்கப்பட்ட நிலையை...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img