Monday, April 20, 2026
No menu items!

சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சந்திப்பு..!

வல்வெட்டித்துறை நகரசபைக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சந்திப்பு இடம்பெற்றது. வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியில் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் அவரது தலமையில் இடம்பெற்றது. இத் தேர்தலில் திரு சறீகாந்தா, சிவாஜிலிங்கம்  ஆகியோரின் தமிழ்த்தேசிய கட்சி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் பாரளுமன்ற உறுப்பினர் திரு கஜேந்திர...

தேசிய மக்கள் சக்தி அரசை கடுமையாக விமர்சித்த சிவாஜிலிங்கம்..!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்..!

சுகயீனம் காரணமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரான சிவாஜிலிங்கம் கொழும்புக்கு மருத்துவ பரிசோனைக்காகச் சென்றிருந்த நிலையில் திடீரென உடல் நிலை பாதிப்புக்குள்ளானார். இதனை அடுத்து கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img