Monday, May 25, 2026
No menu items!

சி. சிறீதரன்

யாழ்ப்பாண நகர நெரிசல் குறைப்பு திட்டம் – புதிய, பழைய பேருந்து நிலையங்களிலிருந்து சேவைகள் இயக்க முடிவு!

யாழ்ப்பாண நகரம் தற்போது அதிக நெரிசல் மற்றும் ஒழுங்கற்ற போக்குவரத்து சவால்களை சந்தித்து வருவதால், அதனை சீரமைப்பது அனைவரின் பொறுப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (14.10.2025) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்டச் செயலர் ம. பிரதீபன்...

சிறை சென்ற சிறீதரன் – இந்திய மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடல்.!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர். இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு...

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக  நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img