Thursday, November 19, 2026
No menu items!

சீனாவில் நிலச்சரிவு

சீனா-நேபாள எல்லை பகுதியில் நிலச்சரிவு: பலர் உயிரிழப்பு

சீனா-நேபாள எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சீனாவின் சி சேங் Xizang தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள ஜியிராங் Gyirong பகுதியில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நேற்று (26) காலை 10:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை தடுப்பதற்கும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக...

சீனாவில் நிலச்சரிவு; 08 பேர் உயிரிழப்பு – 34 பேரை காணவில்லை

தென்மேற்கு சீனாவின் சோங்கிங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்த 10 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த 1,100-க்கும் மேற்பட்டோர் வேறு...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img