Tuesday, August 11, 2026
No menu items!

சுகவீன விடுமுறை

நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியலாளர்கள் இன்றும் நாளையும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். நீர்ப்பாசனத் திணைக்கள உதவி பொறியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பதவி உயர்வு முறைமையில் நிலவும் முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...

பாதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள்..!!

தமது போராட்டத்தின் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கு  எதிர்ப்புத் தெரிவித்து, அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்றும்(27.06) நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அதிபர் ஆசிரியர்களின் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக்குறைவாக காணப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி பொதுத்தராதர சாதரண தர...

அரச நில அளவையாளர் சங்கத்தினர் போராட்டம்

அரச நில அளவையாளர் சங்கத்தினர் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக  அறிவித்துள்ளனர். நில அளவை நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நில அளவையாளர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை எனவும்  சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சிறைச்சாலைகளில் கலவரம்: சேதங்களினால் 255 மில்லியனுக்கும் மேல் இழப்பு

நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் , ஏற்பட்ட சொத்து சேதம் ரூ. 255...
- Advertisement -spot_img