Monday, May 25, 2026
No menu items!

சுசந்தா சந்திரமாலி

இலங்கையின் பிரபல நடிகை மரணம்..!

இலங்கையின் பிரபல நடிகையான சுசந்தா சந்திரமாலி காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், தனது 61 ஆவது வயதில் இன்று காலமானார். இவர் இளம் நடிகையான திசுரி யுவனிகாவின் தாயார் ஆவார்.
- Advertisement -spot_img

Latest News

ஜனாதிபதி அநுர மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது! சுனில் குமார கமகே

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2029-ல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டின்...
- Advertisement -spot_img