சுற்றிவளைப்புகள்
உள்நாட்டுச்செய்திகள்
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 49 பேர் கைது!
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகளவில் இலஞ்சம்...
புதிய செய்திகள்
அரிசி மோசடி தொடர்பில் 700 சுற்றிவளைப்புக்கள் பதிவு!
இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றிவளைப்புகள் தொடர்பில் வழக்கு தொடரப்படுவதாகவும்...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


