Friday, August 7, 2026
No menu items!

சுற்றி வளைப்பு

உள்நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மடக்கி பிடிப்பு..!

ஹிடோகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது ஹிடோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுகம்பலகம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கட்டுகம்பலகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாகியையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சந்தைக்கு முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ? அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில்...

வவுனியாவில் 19 பேர் கைது!

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போதைப் பொருள் வைத்திருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

கோடிக்கணக்கான சொத்து கொள்ளை; ஹட்டன், பத்தனையை சேர்ந்தோர் கைது!

கோடிக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பெண் சந்தேக நபர்கள், அதற்கு உடந்தையாக இருந்த ஒரு ஆண் சந்தேக நபர் மற்றும்...
- Advertisement -spot_img