Wednesday, July 29, 2026
No menu items!

சுற்றுப்பயணம்

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை T20 கிரிக்கெட் அணிக் குழாம் அறிவிப்பு!

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் அறிமுக வீரர்களான விஷேன் ஹெலம்பகே மற்றும் கமில் மிஷார ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து...

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி!

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி 2026 ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு டெஸ்ட் தொடர், 3 இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் அடங்கும். அதன்படி, இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி முதல்...

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு..!

இலங்கை மகளிர் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமரி அத்தபத்து தலைமையிலான குறித்த குழாமில் ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவீஷா டில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, மனுதி...

முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த ரபாடா!

தென்னாபிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (21) ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60...

தலைவராகும் சூர்யகுமார் யாதவ்!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் புதிய டி20 அணித் தலைவராக தற்போது உப தலைவராக உள்ள ஹார்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி சம்பியனானதும் விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா மற்றும் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையிலேயே...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img