Sunday, September 27, 2026
No menu items!

சுற்றுலா அமைச்சர்

மாலைத்தீவின் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

மாலைத்தீவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாட்டுக்கு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மாலைத்தீவு தலைவர் உட்பட...

சுற்றுலாத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய வியட்நாமின் முன்னணி நிறுவனமான விங்ரூப்பிற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் தலைவர் அதிமேதகு லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில், தற்போது வியட்நாமிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் ரியல் எஸ்டேட் மற்றும் சுற்றுலாத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய வியட்நாமின் முன்னணி கூட்டு நிறுவனமான விங்ரூப்பிற்கு திறந்த அழைப்பு விடுத்தார். விங்ரூப்பின் சாதனைகளுக்காகவும், பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய பிராண்டை...

மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு – விஜித ஹேரத்..!

ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும், சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று (15/03/2025) பாராளுமன்றத்தில் ஒதுக்கீட்டு சட்டமூலம்...

எம்.பி.க்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி இல்லை!

எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நடப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத்...

இலங்கைக்கு வருகை தருமாறு சீன மக்களுக்கு அழைப்பு!

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வேங்க் சியூஹுய்க்கும் (Wang Xiaohui)இடையிலான சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது. வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அபிவிருத்தியின் விடியலைக் கண்டுள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டூ நகரம், சீனாவில் மகிழ்ச்சியான மக்களைக்...

ஒரே சீனா கொள்கையை உறுதிப்படுத்திய இலங்கை!

இலங்கையின் புதிய அமைச்சரவை “ஒரே சீனா கொள்கைக்கு” ​​நாட்டின் நீண்டகால அர்ப்பணிப்பை உத்தியோகபூர்வமாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வார அமைச்சரவைக் கூட்டத்தின் போது வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், இலங்கை மக்கள் சீனக் குடியரசை (PRC) சீனாவின் ஒரே...
- Advertisement -spot_img

Latest News

யாழ், மடகல் பகுதியில் 80 கிலோ போதைப்பொருள் மீட்பு

இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (27) அதிகாலை யாழ்ப்பாணம் மடகல், குசுமந்துறை கடற்கரையில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது 80 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட பொதிகளில்...
- Advertisement -spot_img