Saturday, August 8, 2026
No menu items!

சுழிபுரம்

சுழிபுரம் திருவடிநிலையில் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்ட முற்படுவதால் சர்ச்சை!

சுழிபுரம் - திருவடிநிலை பகுதியில் சடலம் புதைக்கும் காணியை தனியார் ஒருவர் வாங்கியதால் சடலத்தை புதைப்பதற்கு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயமானது சங்கானை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இளைஞர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், காலம் காலமாக சடலங்களை புதைத்து வந்த...

சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்தினை வழங்கிய சஜித்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளிலும் நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார். அந்தவகையில் நேற்றைய தினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கி வைத்துள்ளார். இந்த பேருந்தானது சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பேருந்து ஒன்றினை வழங்குமாறு பாடசாலை சமூகத்தினர்...

அயல் வீட்டில் தண்ணீர் குடித்த பெண்  மரணம்..!

வட்டுக்கோட்டை - தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி என்ற (49)வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் ஞாயிறு (17) மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த...
- Advertisement -spot_img

Latest News

எம்.பிக்களின் ஊதியம் அதிகரிக்கப்பட்டதா? அமைச்சர் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியங்கள்  அதிகரிக்கப்படவில்லை என்றும், அவர்களின் மாத வருமானத்தில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தால் அது தற்போதைய எரிபொருள் விலைக்கு ஏற்ப எரிபொருள் கொடுப்பனவு சரிசெய்யப்பட்டதன்...
- Advertisement -spot_img