Tuesday, July 28, 2026
No menu items!

சொகுசு வாகனங்கள்

மேல் மாகாண சபையின் கட்டிடத்திலிருந்து அரச வாகனங்கள் மீட்பு..!

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் சில நேற்று திங்கட்கிழமை (27/1/2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த கட்டடத்தை சோதனையிட்ட போதே இந்த சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கட்டடமானது மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்ட...

அமைச்சுக்களுக்குச் சொந்தமான அதி சொகுசு வாகனங்கள் ஏலத்துக்கு!

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம் பாரிய செலவைச் சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில்...

ரணில்விக்கிரமசிங்க உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன்; ஜனாதிபதி !

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப்போகின்றாரோ என நினைத்தேன் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img