Friday, October 2, 2026
No menu items!

சோதனைச் சாவடி

மீண்டும் அமைக்கப்படும் சோதனைச் சாவடியால் மக்கள் அச்சம்..!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்நாட்டு  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குறித்த சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்திருந்தனர். இந்த...

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்!

பாணந்துறை, பள்ளிமுல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்குப் பொலிசார் தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸ் சோதனைச் சாவடியில் லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் லொறியானது நிறுத்தாமல் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

ஜனாதிபதியின் மன்னார் வருகை-அவசரமாக அகற்றப்பட்ட சோதனை சாவடி!

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் வருகையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த சோதனை சாவடி அகற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் பந்துல விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். 2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்...
- Advertisement -spot_img