சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,3 325-டொலர்களாக  அதிகரித்ததை அடுத்து இலங்கையிலும் தங்க விலை இன்று அதிகரித்துள்ளது.

கொழும்பு தங்கச் சந்தை தகவல்களுக்கமைய,இன்று காலை 9.00 மணி நிலவரப்படி உள்ளூர் விலைகள் 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளன.

22 கரட் தங்க நாணயம் ஒன்று இன்று 360,600-ரூபாய்க்கு விற்பனையாகின்றது.

இதேவேளை, 24 கரட் தங்க நாணயத்தின் விலை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை  386,000 ரூபாவாக இருந்த நிலையில், இன்று ரூ. 392,000-ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here