Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி தேர்தல்

இன்று வெளியாகும் SLPP யின் விஞ்ஞாபனம்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிடவுள்ளார். கொழும்பில் முற்பகல் 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இது அவரது பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க தருணத்தை குறிக்கும். அடையாள சைகையில், ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கியிருந்தார். இந்த...

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்….!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,745 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 711  முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு...

தேர்தல் தொடர்பாக காலி மாவட்டத்தில் 71 முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று காலை வரை காலி மாவட்டத்தில் 71 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தேர்தல் முறைப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புகார்களில் பெரும்பாலானவை சுவரொட்டி பதாகை காட்சிப்படுத்துதல், அனுமதியின்றி கூட்டங்கள் நடத்துதல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. வேட்பாளர்களின் புகைப்படங்களையோ, வாக்குச் சின்னங்களையோ சாதாரண அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் வைக்கக்...

வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது..!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்பு தெரிவையும் மற்றும் மூன்றாவது விருப்பு தெரிவையும் வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதோடு, அவசியமெனில் வாக்கை மாத்திரம்...

அம்பாறை மாவட்டத்தை முன்னேற்றுவோம்: சஜித்தின் பிரச்சாரம்..!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படும் மக்கள் சந்திப்புக்களின் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் (26.08)  இரவு சம்மாந்துறை நகரில் நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் கலந்து கொண்டு  ஆற்றிய உரை, அஷ்ரப்  அவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள்...

50 வீதமான வாக்கு பெறுவாரா? அரியநேந்திரன்..!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் EPRLF கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் பொதுக் கட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வவுனியாவை சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும்...

மேலதிக வகுப்பு ஆசிரியர்களை சந்தித்த திலித்!

மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்ற போதிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு பிரதான வேட்பாளர்களிடமும் அவ்வாறானதை எதிர்பார்க்க முடியாது என சர்வஜன ஜனாதிபதி வேட்பாளரும் தொழில் முனைவோரான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தொழில்முனைவோரான திலித் ஜயவீர நேற்று (22) தனியார் மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்களை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து : தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட தகவல்….!

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்து 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவினங்கள் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் குடியுரிமை 3 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த ஜனாதிபதியும் ரணிலா? உடைக்கப்பட்ட உண்மை..!!

செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக இலங்கை சுயாதீன ஆராய்ச்சி மேம்பாட்டு பிரிவு வேட்பாளர்கள் தொடர்பான தொடர் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் 1421 வாக்குகளைப் பெற்று ரணில் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாச 1005 வாக்குகளும் மூன்றாவது இடத்தில் அநுரகுமார திசாநாயக்க 420 வாக்குகளும்...

ரணிலுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி கடந்த  21ஆம் திகதி கொழும்பு பிற்பகல் பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டிருந்தார். அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img