Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தலுக்கு இடையில் மக்களுக்கு மானியம் வழங்க முடியுமா…!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மக்களின்...

நியமான புதிய பதுளை மாவட்ட அபிநவ முஸ்லிம் விவகார இணைப்பாளர்..!

ஜக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட அபிநவ முஸ்லிம் விவகார இணைப்பாளராக பசறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எம்.ஏ.காதர், ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவினால் (21.08) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஜக்கிய மக்கள் சக்தியின் சீர்திருத்த நடவடிக்கையின் கீழ்...

ஐனாதிபதி தேர்தல்-பாத்திரம்தான் மாறுகின்றது பால் ஒன்றுதான்-மக்கள் கருத்து!

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மக்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்துவந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள்தான் மாறப்போகின்றார்கள் ஆனால் அவர்களின் கொள்கை ஒன்றுதான் என தமிழ்மக்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் என்ற கிராமத்தில் இருந்து அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு அவர்களின் அனுமதியுடன் இலவச வாகனம் விட்டு எங்களை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.  1983...

தேர்தல் தொடர்பில் வெளியான புதிய வர்த்தமானி..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ஒரு வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்வது சட்டவிரோத செயல் என்றும்...

தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு..!

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவும், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 40 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 39 பேர்...

தேசியக் கொடி, மதச் சின்னங்களைப் பயன்படுத்த முற்றாகத் தடை…!

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடி அல்லது மதச் சின்னங்களைப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தும் கட்சிகள் மீது சடட் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடருமாயின் எதிர்வரும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும்...

வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர்; சரத்பொன்சேகா…!

வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர் என ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் 13 வது திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. பல விடயங்களை செய்ய முயல்வதன் மூலம் ஒருவர் சமூகங்களின் மத்தியில் பகைமை உணர்வை உருவாக்ககூடாது. இந்த...

தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் 437 ஆக உயர்வு…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்டத்தை மீறியதாக 7 புகார்களும், வன்முறை தொடர்பாக 7 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு, சட்டவிரோத விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மூன்று புகார்கள் கிடைத்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டதில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை...

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் இன்று ஆரம்பம்….!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், ஒற்றை நிரல் வாக்குச் சீட்டானது  27 அங்குல நீளமும், 5 அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. அதே நேரம் வேட்பாளர்களின்  பெயர்கள் இரட்டை நிரல்களுடைய வாக்குச்சீட்டு எனில் 13.5 அங்குல நீளம் மற்றும் அகலம் காணப்படும் என அரச அச்சக தகவல்கள் திணைக்களம்...

அறிவிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் சின்னம்..!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img