Saturday, November 14, 2026
No menu items!

ஜனாதிபதி

சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இலங்கையின் மத்திய அதிவேக வீதித்திட்டத்தின் மிகவும் தாமதமான பிரிவு 1க்குப் பொறுப்பான சீன நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. MCC என்ற மேட்ச்லலுர்ஜிக்கல் கோப்ரேஷன் ஒவ் சீனா (Metallurgical Corporation of China (Ltd)) நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திறந்த, வெளிப்படையான ஏலச் செயல்முறையின் கீழ் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோருமாறு இலங்கையின்...

இறக்குமதி கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகார சபை, கொள்கலன் ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்தநிலையில், சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதி தாமதம் அடைவதன் காரணமாகக் கடந்த இரண்டு...

மெடல் ஆப் பிரீடம் விருது பெற்ற போப் பிரான்சிஸ்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி ஜோ...

ட்ரம்ப்புக்கு பதவியேற்பு விழா- கூகுள் நிறுவனம் நன்கொடை..!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றார். அவர் வருகிற 20ஆம் திகதி அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். ட்ரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக...

ஊவா மாகாண பிரதம செயலாளர் பதவிக்கு புதியவர் நியமிப்பு..!

ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல். கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (1/9/2025) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கு வழங்கினார்.

புத்தாக்க வேலைத்திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி!

புத்தாக்க வேலைத்திட்டத்தின் ஊடாக உலக சந்தையில் இலங்கைக்கான பங்கை அடைய முடியும் எனவும், புதிய மாதிரிகள் மூலம் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான வணிகமயமாக்கல் அணுகுமுறையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஆய்வு...

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு!

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும்...

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவுக்கு சொந்தமான 162 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருட்கள் அண்மையில் காணாமல் போனமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்குக் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்கு உத்தரவுகள் தேவைப்படின், அவற்றை மனு ஒன்றின் ஊடாக கோருமாறும், அவர்...

ரணிலின் அடிச்சுவடுகளை பின்பற்றும் அரசாங்கம்-சஜித் பிரேமதாச..!

ஒரு ஜனாதிபதி அரசாங்கத்தை அமைத்தாலும், பொருட்களின் விலை, வாழ்க்கைச் சுமை, வறுமை அதிகரிப்பு, ஜனநாயக உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்கு தீர்வு இல்லை என்று ஜனநாயகம் கூறுகிறது சுதந்திரத்திற்கான புதிய இலங்கை இந்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக வைத்தியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என்ன கூறுகின்றார்கள் என கேள்வி எழுப்புவதாகவும், பேசுவதற்கு உரிமையா, கருத்து...

TRCSL பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை விடுத்துள்ளது, சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜனாதிபதியால் 1000 ரூபா நிதியுதவி வழங்கப்படுவதாக போலியான செய்திகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஏமாற்றுச் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் எந்தவொரு...
- Advertisement -spot_img

Latest News

பலாங்கொடையில் சட்டவிரோத சாராயம் தயாரிக்கும் பொருட்கள் மீட்பு – இளைஞர் கைது

பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின்...
- Advertisement -spot_img