Tuesday, July 28, 2026
No menu items!

ஜேவிபி

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை வஜிர அபேவர்தன வெளியிட்டுள்ள கருத்து!

ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இன்று (17) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, ஜேவிபி அரசாங்க சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் அச்சத்தை...

அதானியை வெளியேற்றுவதற்கு இளம் ஜேவிபி பேஸ்புக் படை பயனுள்ளதாக இருக்கும்..!

அதானி நிறுவனத்தை இலங்கையில் இருந்து முறையாக வெளியேற்றுவதற்கு முன், இளம் ஜேவிபி பேஸ்புக் படையின் அறிவுக்கு, எரிசக்தி நெருக்கடியின் வரலாற்றை சுருக்கமாக நினைவு கூர்வது பயனுள்ளதாக இருக்கும். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக திட்டமிடப்பட்ட மின்வெட்டு 1988/89 ஆம் ஆண்டுகளில் ஜேவிபி கிளர்ச்சியாளர்கள் மின்மாற்றிகளை வெடிக்கச் செய்ததால் ஏற்பட்டது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராணுவ...

தேசிய மக்கள் சக்தி அரசை கடுமையாக விமர்சித்த சிவாஜிலிங்கம்..!

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை. பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img