Monday, July 13, 2026
No menu items!

டானியல் வசந்தன்

மன்னார் நகர சபையின் விசேட கூட்டம் இன்று!

மன்னார் நகர சபையின் விசேட கூட்டமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை 10 மணியளவில் மன்னார் நகர முதல்வர்  டானியல் வசந்தன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிலையில் 16 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் ஏனைய 8 உறுப்பினர்களுடன் குறித்த கூட்டம் இடம் பெற்றது. குறித்த கூட்டத்தில் காசோலையில் முதலாவது மற்றும்...

மன்னார் நகர சபையில் இடம் பெற்ற ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை அவசியம்: முதலவரும் முன்னாள் தலைவரும் மோதல்!

மன்னார் நகர சபையில் இடம் பெற்ற கடந்த கால ஊழல் நடவடிக்கைகளை  சட்ட ரீதியான விசாரணைக்கு உற்படுத்துகின்ற போது ஊழல் வாதிகள் யார் என்பது தெரிய வரும் என மன்னார் நகர முதல்வர் டானியல்  வசந்தன் தெரிவித்துள்ளார். மன்னார் நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி   எனது நற்பெயருக்கு, அதே...

மன்னார் நகர சபை  தலைவர்  டானியல் வசந்தனுக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு!

மன்னார் நகரசபையின் தலைவர் டானியல் வசந்தன் பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி  தனது நற்பெயருக்கும் அதே நேரம் அரச செயல்பாட்டுக்கும் களங்கம் விளை வித்துள்ளதாக கூறி மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய் மாலை (8) மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் அன்ரனி டேவிட்சன் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும்...

மன்னார் நகர சபையினால் பண்டிகைக் காலத்திற்கு ஒதுக்கப்பட்ட வியாபார நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி !

மன்னார் நகர சபையினால் கடந்த காலங்களில் பண்டிகை காலத்தையொட்டி வியாபார நடவடிக்கைகளுக்கு  ஒதுக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் பாரிய ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் இன்றைய தினம்...

மன்னார் பிரதேச சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு!

மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கனிய மணல் அகழ்வை நிறுத்தி கனிய வளங்களை பாதுகாக்க மக்கள்  மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற...

மக்களிடத்தில் ஆதரவற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா? – டானியல் வசந்தன் கேள்வி..!

மக்களிடத்தில் ஆதரவற்ற கட்சிகளை ஒன்றிணைத்து  கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா? அல்லது தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இனிவருகின்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சியின் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டியுள்ளது என மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளருமான டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில்...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...
- Advertisement -spot_img