Sunday, October 4, 2026
No menu items!

டான் பிரியசாத்

டான் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரி கைது..!

டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கறுவா தோட்டத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

டான் பிரியசாத் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் தேதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25) அனுமதி அளித்துள்ளது. சந்தேக நபரை மிரிஹான சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர்...

டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டியில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலைக்கு உதவியதாக 28 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதொட்டமுல்ல பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை 5.14 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறை விசாரணைகளில், சந்தேக நபர் கொலைக்கு சதி செய்து...

வெளிநாடு செல்ல அனுமதிமறுக்கப்பட்ட டான் பிரியசாத்..!

டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த டான் பிரியசாத் நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். வெளிநாடு செல்ல அவருக்கு எதிராக  நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு...
- Advertisement -spot_img

Latest News

கையூட்டல் பெற்ற பொலிஸ் கொன்ஸ்டபிள் கைது

சீதுவை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. வாகன விபத்து தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த...
- Advertisement -spot_img