Wednesday, September 30, 2026
No menu items!

டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை: வருட இறுதிக்குள் வெளியீடு

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற திட்ட மீளாய்வின் போது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்கவிற்கு இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும்...

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கையின் புதிய முயற்சி!

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் (CERT) கீழ், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் தீம்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்கும் புதிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டை, தேசிய தரவு பகிர்வு தளம் மற்றும் இலங்கை அரசு மேகம் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், நாட்டின்...

தேசிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கும் 10 இலட்சம் இளைஞர்கள்!

முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுமார் 10 இலட்சம் இளைஞர்களுக்கு இன்னும் அடையாள அட்டைகள் கிடைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மூன்று வருடங்களாக ஒரு துண்டு காகிதத்தை மட்டுமே தேசிய அடையாள அட்டையாக பயன்படுத்தி வரும் இந்த இளைஞர்களிடம், அச்சிடப்பட்ட அடையாள அட்டைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது. வழக்கமான தேசிய அடையாள அட்டையை நிர்ணயிக்கப்பட்ட...

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகம்!

அடுத்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்கத் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்த மாதத்திற்குள் பணிகளை நிறைவுசெய்ய உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்காக இலங்கையுடன் இணையும் இந்தியா..!

இலங்கையுடன் இணைந்து மக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் இந்தியா ஈடுபடவுள்ளது. இதன் ஒரு கட்டமாகத் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயற்படுத்தவுள்ளது. அடுத்த மாதம், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபடவுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இந்தியா மேற்கொண்ட வெற்றிகரமான, மக்களை மையமாகக்...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img