Wednesday, July 22, 2026
No menu items!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இந்தியா–இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் இன்று ஆரம்பம் – தொடரை சமப்படுத்தும் வாய்ப்பில் இந்தியா!

இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடரை கைப்பற்றும் அல்லது சமப்படுத்தும் போட்டியாகவே இன்றைய போட்டி அமையவுள்ளது. இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இன்றைய போட்டி முக்கியமானதாக அமைந்துள்ளது. நிதிஷ்...

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு இன்றுடன் விலை கொடுத்தார் விராட் கோலி..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணி தனது சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து அணியுடன் தொடரை இழந்தது, பார்டர் கவாஸ்கர் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது என அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. இதனால் இந்திய அணியின் அணி...

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று!

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி..!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 4...

நியூசிலாந்து அணி அபார வெற்றி..!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று 658 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சில் மிட்செல் சான்ட்னர்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img