பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.








