Friday, May 1, 2026
No menu items!

தமிழக வெற்றிக் கழகம்

கரூரில் பேரணிக் கூட்ட நெரிசல்: விஜய் காணொளி அழைப்பில் உயிரிழந்த குடும்பங்களுடன் தொடர்பு!

தமிழகத்தின் கரூரில் கடந்த மாதம் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவருமான விஜய், காணொளி அழைப்புகள் மூலம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார். விஜய் இதுவரை 4 முதல் 5 குடும்பங்களுடன் நேரடியாக பேசியுள்ளதாக அவரது அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒவ்வொரு...

வைரலாகும் விஜயின் வெற்றிக் கழக பாடல் : தமிழன் கொடி பறக்குது..தலைவன் யுகம் பிறக்குது..

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டதுடன் கட்சிக்கான பாடலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும், விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலின் காட்சிகள் முழுவதுமாக 3டி கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. “தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது.. மூணெழுத்து மந்திரத்தை மீண்டும் ஒலிக்குது” என்ற வரிகள் வருகின்றன. இது எம்ஜிஆரை குறிப்பதாக...

மாநில கட்சியாக மாறவுள்ள தமிழக வெற்றிக் கழகம்..!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை நடிகர் விஜய் தரப்பினரால் கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்ததிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனையடுத்து  நடிகர் விஜயின் கட்சி...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img