Tuesday, June 9, 2026
No menu items!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றையதினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், மக்களுடன் இணைந்து தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசத்திற்கு இரண்டாவது சந்தர்ப்பத்தை வழங்கும்  தேர்தலாக இந்த தேர்தல் அமைகிறது....

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு..!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினுடைய சாவகச்சேரித் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு (05/04/2025) சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி கலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் வி.விஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்,ஓய்வு நிலை அதிபர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தகர்கள் மற்றும் சாவகச்சேரி நகரசபை...

கட்டுப்பணத்தை மீள பெறுவதற்காக பற்றுச்சீட்டை சமர்ப்பித்த ஜெகதீஸ்வரன்..!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் தமது கட்டுப்பணத்தை மீள பெறமுடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்த நிலையில் கட்சிகள் தமது கட்டுப்பணத்தை மீளப்பெற்று வருகின்றன. அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைக்காக செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச்சீட்டை கிளிநொச்சி தேர்தல் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல்...

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் விசேட சந்திப்பு..!

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக சமூகத்திற்கு தெளிவூட்டும் முனைப்பில் (28/01/2025) செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்-பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்கள்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img