Tuesday, July 28, 2026
No menu items!

தலங்கமை பொலிஸார்

இராணுவ சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு..!

பத்தரமுல்ல அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது...

தியவன்னா ஓயாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்….!!

பாராளுமன்றத்துக்கு அருகிலுள்ள தியவன்னா ஓயாவில் மிதந்த நிலையில்  ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 முதல் 65 வயது மதிக்கத்தக்கவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், குறித்த சடலம் தொடர்பில் எந்தவித தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்; அரசாங்கம்

நீதிமன்ற நடவடிக்கைகளை மேலும் திறமையானதாகவும் ஒழுங்கானதாகவும் மாற்றும் நோக்கில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை...
- Advertisement -spot_img