Friday, May 1, 2026
No menu items!

தாயக மக்கள் கட்சி

வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ள திலித் ஜயவீர!

சர்வசன அதிகாரம் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வசன அதிகாரம் கூட்டணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில்...

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு…

தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, சர்வசன அதிகார அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவால் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img