Friday, November 20, 2026
No menu items!

திமிங்கிலங்கள்

கரையொதுங்கிய அதிகளவான திமிங்கிலங்கள்!

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரையில் 150 ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன. அவைகளில் சில திமிங்கிலங்கள் இறந்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது 90 திமிங்கிலங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.      
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img