அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரையில் 150 ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளன.

அவைகளில் சில திமிங்கிலங்கள் இறந்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது 90 திமிங்கிலங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here