Sunday, November 8, 2026
No menu items!

திருகோணமலை

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான சேத மதிப்பீடுகள் நிறைவடைந்த மாவட்டங்களில் தற்போது இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை இதனைத் தெரிவித்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் பொலன்னறுவை, ஆகிய மாவட்டங்களுக்கான இழப்பீடுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. மட்டக்களப்பு மற்றும்...

இன்றைய வானிலை..!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன்  மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது...

மிரிகானா இடைத்தங்கல் முகாமிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட மியன்மார் பிரஜைகள்..!

திருகோணமலையில் இருந்து மிரிகானா இடைத்தங்கல் முகாமிற்கு இன்று (21.12.2024) சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் மீள திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் பிரஜைகள் நேற்றைய தினம் (20.12.2024) மாலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது தமது நாட்டில் வாழ முடியாத காரணத்தால் தமது நிலபுலங்களை விற்று படகில் இலங்கைக்கு...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்த சக்திமிக்க தாழமுக்கமானது தமிழ் நாட்டுக் கரையை நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று (29) முதல் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

விசுவமடு தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல்..!

விசுவமடு, தேராவில் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் (27.11.2024) பல்லாயிரக்கணக்கான மக்கள் படை சூழ நடைபெற்றது. இம்முறை பதினைந்து வருடங்களின் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் இருந்து மாவீரர் பெற்றோர் மற்றும் தமது உறவுகளுக்கு விளக்கேற்ற ஒன்றுகூடி இருந்தனர். கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்

இன்றைய நாளுக்குரிய வானிலை!

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290 கிலோமீற்றர் தொலைவிலும், தென்கிழக்கு திசையில் திருகோணமலையிலிருந்து 410 கிலோமீற்றர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாட்டின் கிழக்கு...

இன்றைய நாளுக்கான வானிலை…!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (11.11) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

திருகோணமலையில் வெற்றி பெற்ற நபர்கள்!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி (NPP) ARUN HEMASANDRA A.G.R. PRIYASANJANA ஐக்கிய மக்கள் சக்தி(SJB) IMRAN MAHARUF இலங்கை தமிழரசு கட்சி(ITAK) K.S.KUGADASAN

திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள்!

2024 நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 87,031 ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 53,058 இலங்கை தமிழரசு கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -34,168 புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -9,387 ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img