Saturday, April 25, 2026
No menu items!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

GOAT பிரமாண்ட ஓப்பனிங்கின் பின் 43% சரிந்த 2 ஆம் நாள் வசூல்…!

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) அதன் வெளியீட்டு நாளான வியாழன் (05)அன்று 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது. படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கூற்றுப்படி, ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.126.32 கோடி வசூலித்துள்ளது. எனினும்,...

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாஸ் காட்சி லீக்கானது……!

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் கோட் படத்தை திரையரங்கில் சென்று நடிகர்  கோவை பிராட்வே திரையரங்கில்  சிவகார்த்திகேயன் இன்றைய தினம் ரசிகர்களுடன் இணைந்து பார்த்துள்ளார். அவர் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்...

விஜயின் கோட் படத்தை திரையரங்கில் சென்று பார்த்த சிவகார்த்திகேயன்….!

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களிலும்  இந்த படம் காலை 4 மணி ஷோவாக ரிலீஸான நிலையில் ரசிகர்களும் அங்கு சென்று இந்த படத்தை என்ஜாய் செய்ததை காணக்கூடியதாக உள்ளது. படம் பார்த்து  ரசிகர்கள் மிகப்...

இளைய தளபதியோட பார்ட்டி பண்ண ரெடியா…..!

நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 4வது சிங்கிள் ஆகஸ்ட் 31ம் திகதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இளைய தளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா...? என்ற கேள்வியுடன் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய் தளபதியாக எப்போதோ மாறிவிட்டார். ஆனாலும் ஏஜிஎஸ் நிறுவனம் இளைய...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img