Wednesday, June 10, 2026
No menu items!

தீயணைப்பு பிரிவு

மஹரகம – பிலியந்தலை வீதியில் வாகன அலங்கார நிலையத்தில் தீ விபத்து!

மஹரகம - பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள கொடிகமுவ பகுதியில் உள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

உணவகமொன்றின் களஞ்சிய அறையில் தீ விபத்து!

நுவரெலியா வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் பாவித்த பொருட்களைச் சேமித்து வைத்திருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. தீயை நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவு சில மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக மாவட்ட தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது. இந்த தீப்பரவல் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவல் சம்பவத்தில் மனித உயிருக்குப் பாதிப்பும் ஏற்படவில்லை...

சிலாபத்தில் தீக்கிரையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்; கொலையாக இருக்கலாம் என சந்தேகம்!

சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. எனவே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் இரண்டு மாடி வீடொன்றில் தீப்பரவல்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img