Saturday, November 21, 2026
No menu items!

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் தனிநபர்களும் நீதிமன்ற...

மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்களுக்கு எதிரான நீதிமன்றின் உத்தரவு..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று புதன்கிழமை (29/1/2025) உத்தரவிட்டார். மேலும் இன்றைய தினம் புதன் கிழமை (29/1/2025) கைது செய்யப்பட்ட மேலும்...

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!

ஹங்வெல்ல - நெலுவன்துடுவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (30.09.2024) இரவு 8.15 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 55 வயதுடைய நபரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு...

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!

கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15.09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (15.09) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

துப்பாக்கிச் சூடு ; துப்பாக்கிதாரி தப்பியோட்டம் !

நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதகட பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 38 வயதுடைய திருமணமான நபரொருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது இவர் உறவினரொருவருடன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த போது அங்குச் சென்ற இனந்தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிசென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img