Tuesday, June 9, 2026
No menu items!

தெனியாய

கர்ப்பிணி பெண் கொலை..!

நிதி தகராறு காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்ததுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தெனியாய, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி...

மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கி வைப்பு..!

தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் தெனியாயவில் உள்ள 30 தோட்டங்களில் 18 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கிவைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை புலம்பெயர் நாட்டிலிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் வடமராட்சி கிழக்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் வழங்கிவைத்தார்.

மூன்று வாகனங்கள் மோதி பாரிய விபத்து!

அக்குரஸ்ஸ - தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (18.09.2024) இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கி செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 100 மாணவர்கள்..!

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிகல பேர்சி அபேவர்தன மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 100 பாடசாலை மாணவர்கள் இன்று (30.08) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக ஊருபொக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 70 மாணவர்கள் தற்போது ஊருபொக்க பிரதேச...

பரா ஒலிம்பிக்கில் நாளை பங்கேற்கும் சமித துலான்..!

பிரான்ஸில் நாளை(28.08) ஆரம்பமாக உள்ள பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் தடகள வீரர் சமித துலான் இரண்டாவது முறையாகவும் பங்கேற்கவுள்ளார். தெனியாய பகுதியைச் சேர்ந்த சமித துலான் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தெனியாய மத்திய கல்லூரி மற்றும் மாத்தறை ராகுல கல்லூரியில் கற்றுள்ளார். துலான் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் சிக்கியதில் அவரது வலது காலில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img