தென் மாகாணம் மாத்தறை மாவட்டத்தில் தெனியாயவில் உள்ள 30 தோட்டங்களில் 18 தோட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கான புத்தகப் பை வழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிதி உதவியை புலம்பெயர் நாட்டிலிருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் வடமராட்சி கிழக்கை தலைமையகமாக கொண்டு இயங்கும் சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தால் வழங்கிவைத்தார்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here