Wednesday, September 30, 2026
No menu items!

தென்னை

யாழில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை !

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு  நடைபெற்றது. இக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களின் தலைமையில்  இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்...

பிரதான ஏற்றுமதி பயிர்களின் உற்பத்தி வீழ்ச்சி..!

நாட்டின் பிரதான ஏற்றுமதி பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் தேயிலை உற்பத்தியானது 15.6 மில்லியன் கிலோகிராமாக வீழ்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம்...

தென்னை மரம் தறிப்பவர்களுக்கு சிறை!

தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். 2023 மரம் தறித்தல் சட்டத்திற்கமைய தென்னை மரம் தறித்தலின் போது அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். அறியாமை காரணமாக அனுமதியின்றி மக்கள் தென்னை மரம் தறித்தலில்...

அதிகரித்துள்ள தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கப்படுவதுடன் தேங்காய் ஒன்று 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனையாளர்கள் கொள்வனவு செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் மக்களின் வாழ்வாதாரம் அளிப்பு!

கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் கிராம அலுவலர் பிரிவின் கீழுள்ள சம்பு குளம் மற்றும் நாவல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இரவு வேளைகளில் மக்கள் குடியிருப்புகளில் யானைகள் வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் குடியிருப்புகளில் இருக்கும் வாழ்வாதாரங்களை தொடர்ச்சியாக அழிவுக்கு ஏற்படுத்தி வருவதாகவும் இதன் காரணமாக தனிமையில் இருப்பவர்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img